4 Feb 2018

கடவுளே!

கடவுளே!
திருவாய்மொழி கோயில் சென்று வந்த பின்
முதல் குழந்தை பிறக்கிறான்
இரண்டாம், மூன்றாம், நான்காம் குழந்தைகள்
எந்தக் கடவுளின் ஆசி இல்லாமல்
பிறக்கிறார்கள்
முதல் குழந்தை
பெருங் குடிகாரனாகி அழிகிறான்
2,3,4 ஆம் குழந்தைகள்
ஒருவாறாகப் பிழைத்துக் கொள்கிறார்கள்
கடவுளே, என்ன சொல்ல!

*****

No comments:

Post a Comment