22 Jan 2018

மனப் பறவை

மனப் பறவை
வெட்டிய மரத்தைத் தேடி வரும்
பறவைகள்
சில நாள்களில்
மறந்து போய்
பறந்து போய் விடும்
மனசுக்குள்
மரத்தைத் தேடி
சிறகடிக்கும்
பறவைகளை
என்ன செய்ய?

*****

No comments:

Post a Comment

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்?

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்? நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என்னைக் கேட்காத ஆட்களில்லை. அப்ப...