8 Jan 2018

மன்னிப்பைக் கோரும் இரு கையெழுத்துகள்

மன்னிப்பைக் கோரும் இரு கையெழுத்துகள்
பாவ மன்னிப்பு உண்டென்ற நம்பிக்கையில்தான்
திருமணப் பத்திரிகையை
அனுப்பி வைப்பதாக எழுதி
கையெழுத்திட்டு இருந்தாள் அவள்.
அதே நம்பிக்கையில்தான்
தானும் வராமல் இருந்து விட்டதாக
வாழ்த்துக் கடிதம் எழுதி
கையெழுத்து இட்டு அனுப்பியிருந்தான் அவன்.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...