15 Jan 2018

பரிசாகத் தந்த டைம் மிஷின்

பரிசாகத் தந்த டைம் மிஷின்
அரிதின் முயன்று செய்து
பரிசாக தந்த டைம் மிஷினில்
நீ பின்னோக்கிப் போய்
பார்ப்பாய் என்று எதிர்பார்த்தேன்
நீ முன்னோக்கிப் போனாய்
டைம் மிஷின் என்பது
எதிர்காலத்தில் சாத்தியம் என்பதை
நீ உறுதிபடுத்தி விட்டாய்.

*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...