10 Jan 2018

அப்பத்தின் வடுக்கள்

அப்பத்தின் வடுக்கள்
மீன்கள் தின்னத் தின்ன
தீராத அப்பமாய்
கிணற்றுக்குள்
வீழ்ந்து கிடக்கிறது நிலவு.
நிமிர்ந்துப் பார்க்கையில்
வானில் மிதக்கும் அதன் பிம்பத்தில்
மீன்கள் கடித்த வடுக்கள்
ஆங்காங்கே கருந்திட்டுகளாய்!

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...