15 Dec 2017

அதன் பேர் கவிதை

அதன் பேர் கவிதை
காலத்தின் ஒரு துளியை
நிறுத்திக் காட்டுவதுதான்
அது
அதன் மூலம்
அர்த்தப்படுவது சாத்தியம் என்றால்
இன்னும் இன்னும்
நிறுத்திக் காட்டுவேன்

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...