22 Dec 2017

கவனம் பெறும் பரிசு

கவனம் பெறும் பரிசு
என் பிரியங்களால் ஆன பரிசு
கவனஈர்ப்பு பெற்றது
உன் முகச்சுளிப்பால்தான்.
எனக்கு மகிழ்ச்சிதான்,
யாரினும் எதனினும்
நான் தந்த பரிசே
யாவர் மனதிலும் நிற்கப் போகிறது என்பதை
நீ முகம் சுளிக்காமல்
வாங்குவதற்கு முன்
யோசித்திருக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...