25 Dec 2017

பெயர் எழுதுதல்

பெயர் எழுதுதல்
நீதிமன்ற வளாகத்தின்
நெடு நேர காத்திருப்பில்
அழைப்புக்காகக் காத்திருந்த வேளையில்
தூசு படிந்த கார்க் கண்ணாடியில்
எழுதிப் பார்த்த
கை விலங்கு மாட்டப்பட்டிருந்த
அவனுக்கு இருந்திருக்கக் கூடும்
தன் பெயர் குறித்த ஒரு பெருமிதம்.

*****

No comments:

Post a Comment

நடப்புக் கணக்கு

நடப்புக் கணக்கு உங்கள் கணிப்புகள் தவறாகின்றன என்று தெரிந்தும் எப்போதாவது நிறுத்தி இருக்கிறீர்களா யாரிடமிருந்து ஆர்வமும் வெறியும் எ...