7 Dec 2017

நம் தமிழ் பண்பாடு

நம் தமிழ் பண்பாடு
முகம் தெரியா
ஒரு பெண்ணுக்கு
அவள் மூச்சடக்கி நிற்கிறாள்
என்பது அறிந்து
கழிவறையைப் பகிர்ந்து கொள்ளும்
விருந்தோம்பல் ஒன்று போதும்
பண்பாட்டில் நாம் சிறந்தவர்கள்
எனக் காட்ட.

*****

No comments:

Post a Comment