23 Dec 2017

இன்னொரு பூமி

இன்னொரு பூமி
ஒரு குழந்தையின் கனவில்
மலர்ந்து கொண்டிருக்கும்
இன்னொரு பூமி
இந்தப் பிரபஞ்சத்தில்
இருக்கத்தான் வேண்டும்.
*****
ஊத்தல்
ஏதோ கோயில் திருவிழா என்றும்
கஞ்சி வார்த்து ஊத்தப் போகிறோம் என்றும்
வசூலித்து விட்டுப் போனவர்கள்
ஊத்திக் கொண்டு நின்றார்கள்
டாஸ்மாக்கில்!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...