23 Dec 2017

புலம்பல்

புலம்பல்
"இப்படி அடிக்கிற ஜூரத்துக்கு
டாக்டர்கிட்டப் போகணும் பாட்டி!"
என்றவளைப் பார்த்து,
வெறித்துப் பார்த்த பாட்டி புலம்பினாள்,
"அடிப்போடி! காசிருந்தா
ரெண்டு வேளை பசியாத்திக்கிட்டுக் கிடப்பேன்
ஜூரம் அடிக்குதுன்னு
டாக்டர்கிட்ட காசைக் கொடுத்துபுட்டு
என்ன பண்ணுவேன்?"

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...