5 Dec 2017

செல்பி பிள்ளைகள்

செல்பி பிள்ளைகள்
தாத்தாவின் செல்பேசி
முழுதும்
பேரனின் செல்பிகள்.
*****
மழை ஓட்டை
வானில் செல்லும்
ஓர் ஓட்டை தண்ணீர் லாரியிலிருந்து
ஒழுகுவது போலிருக்கிறது
மழை.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...