5 Dec 2017

அதிர்ஷ்டத்தை உருவாக்குபவர்கள்

அதிர்ஷ்டத்தை உருவாக்குபவர்கள்
சன்னலைத் திறந்து வைத்தால்
வானம் தெரியும் என்றார்கள்
ஆயிரம் சன்னல்களை ஒவ்வொன்றாக
திறந்து வைத்தேன்
ஆயிரம் வானம் தெரிந்தது
நான் வெளியே வந்திருந்தால்
ஒரே வானம்தான் தெரிந்திருக்கும்
ஆயிரம் சன்னல்களைத் திறந்த
நானோர் அதிர்ஷ்டசாலி.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...