13 Dec 2017

இசை புரியா மனசு

இசை புரியா மனசு
பாடிச் செல்லும் பறவையை
உண்டி வில்லால்
அடித்து விட்டு குதூகலிக்கிறது
இசை புரியாத மனசு.
*****
மனத்தோற்றம்
யானை மேல்
ஏறி அமர்ந்த
பாகனுக்குப்
பிச்சைக் கேட்கத்
தோன்றுகிறது.

*****

No comments:

Post a Comment