8 Dec 2017

உலகமயம்

உலகமயம்
சுற்றி வளர்ந்து
பம்பல் விட்டு கிளை பரப்பி
நின்ற வரை
மரம்
விரட்டி விட வில்லை
அது வெட்டப்பட்டு
நிழற்குடை ஆன பின்
விரட்டி அடிக்கப்படுகிறான்
அதன் கீழ் தங்கி
மரத்தோடு மரமான
பிச்சைக்காரன்

*****

No comments:

Post a Comment