24 Dec 2017

அம்மா அப்பாவின் கைபேசிகள்

அம்மா அப்பாவின் கைபேசிகள்
ம்மாவின் மொபைலில்
அம்மாவின் செல்பியோ
அப்பாவின் மொபைலில்
அப்பாவின் செல்பியோ
இருக்குமென்று பார்த்தால்
அம்மாவின் மொபைலில்
அப்பாவின் வித விதமான போட்டோக்களும்,
அப்பாவின் மொபைலில்
அம்மாவின் பலவிதமான போட்டாக்களும்
ஒருவர்க்குத் தெரியாமல் ஒருவர்
எடுத்ததென ஏராளமாய்க் குவிந்துக் கிடக்கும்
நெஞ்சம் நிறைந்த அவர்களின்
‍அன்பைப் போல!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...