4 Dec 2017

கிடைத்தில

கிடைத்தில
காலந்தோறும்
குழந்தைகளுக்கு ஊட்டும்
தாய்மார்களை
வேடிக்கைப் பார்த்தும்
கைப்பிடிச் சோறு
கிடைத்தபாடில்லை
நிலாவுக்கு.

*****

No comments:

Post a Comment