4 Dec 2017

கருங்கோட்டுச் சித்திரம்

கருங்கோட்டுச் சித்திரம்
வயல்களுக்கு இடையே
கருங்கோடாய்ச் சென்ற
முக்கிய வழிச் சாலைதான்
கோட்டுச் சித்திரமாய்த் தொடங்கி
வரைந்து சென்றது
பசுமைச் சித்திரங்களை
அழித்த
ப்ளாட்டுகளை.

*****

No comments:

Post a Comment