3 Dec 2017

சொல்ல விரும்பாத பிரியம்

சொல்ல விரும்பாத பிரியம்
தின்ற பிரியாணியிலிருந்து
ஒரு துண்டு மட்டனை எடுத்து
யாருக்கும் தெரியாமல்
கால்சட்டைப் பையில் போட்டு
ஒளித்துக் கொண்டு செல்கிறான்
தன் அக்கா மீதான பிரியத்தை
வெளியே யாருக்கும் சொல்ல விரும்பாத
ஒரு தம்பிப் பையன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...