3 Dec 2017

கணிப்புகள்

கணிப்புகள்
வெப்பம் இத்தனை டிகிரி கூடியிருக்கிறது
வயிற்றுப் பசியின் அளவு குறைவை வைத்து
சொன்ன கணிப்பு
வெப்பநிலைமானி காட்டிய அளவோடு
அப்படியே ஒத்துப் போனது
ஒரு வேளை பட்டினி
பசியின் அளவை உயர்த்தும் என்பது
மூன்று வேளையும் மூச்சு முட்ட சாப்பிடும்
நாங்கள் அறியாதது.

*****

No comments:

Post a Comment