21 Dec 2017

பதிலடி

பதிலடி
மறுபடி துளிர்த்துப்
பதிலடி கொடுக்கும்
வெட்டிப் போட்ட கிளைகளோடு
வெறுமையோடு நிற்கும் மரம்.
*****
எங்கு?
காடு அழிந்தது சரி
காட்டில் இருந்த
வனதேவதை?

*****

No comments:

Post a Comment