கேள்விக்குப் பின் கேள்வி
"லோன்
வேணுமா சார்?"
என் அழைப்பு
விடுத்த
பெண்ணின் குரலைக்
கேட்ட பின்
மனதுக்குள்
ஒலிக்கத் தொடங்கியது
அந்தப் பெண்ணுக்குக்
கடன்
இருக்குமா?
என்ற கேள்வி.
*****
திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...
No comments:
Post a Comment