11 Dec 2017

சுகம் காணுதல்

சுகம் காணுதல்
நீந்துவதில் சுகம் காணும் மீன்
பறப்பதில் சுகம் காணும் குருவி
நடப்பதில் சுகம் காணும் மிருகம்
மூன்றிலும் சுகம் காணும் மனிதனுக்கு
வறுவலாய்
பொறியலாய்
பிரியாணியாய்
செத்தொழிந்து சுகம் காணும் எல்லாம்.

*****

No comments:

Post a Comment