10 Dec 2017

கடவுளின் கூச்சம்

கடவுளின் கூச்சம்
வேண்டுதலுக்காய் வந்ததாய்ச்
சொல்கிறார்கள்
ஒவ்வொருவரையும் தரிசிக்கும்
வேண்டுதல்
கண்களில் நிரம்பிக் கிடக்கின்றன
கடவுளுக்குக் கொஞ்சம்
கூச்சமாகத்தான் இருந்திருக்கக் கூடும்

*****

No comments:

Post a Comment