உறிஞ்சு அட்டைகள்
அடையாள அட்டை
இல்லையென்று
துரத்தப்பட்ட
நான்
நிஜ அடையாளத்தை
அணிந்து கொண்டு
அங்கிருந்து
புறப்பட்டு விட்டேன்.
*****
திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...
No comments:
Post a Comment