20 Nov 2017

கதறல்

கதறல்
இறந்தவன் பக்கத்தில்
விழுந்த செல்போன்
கதறிக் கொண்டிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...