21 Nov 2017

மீண்டும் சிரிப்பு

மீண்டும் சிரிப்பு
"கூலிப்படைத் தாக்குதலில்
பத்து பேர் பலி!"
என்ற செய்தி கேட்டு
"சபாஷ் மாநகரே!"
என்று கை தட்டியது கிராமம்.
"சாதிச் சண்டையில்
எட்டுப் பேர் பலி!"
என்று செய்தி கேட்டு
"சபாஷ் கிராமமே!"
என்று கெக்கெலி கொட்டியது மாநகரம்.

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...