சந்திப்பு
கடவுளும்
சைத்தானும்
சந்தித்த போது
சைத்தான் நிறைய
பேசினார்
புன்னகைத்தபடி
கடந்து விட்டார்
கடவுள்
*****
விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...
No comments:
Post a Comment