அர்ப்பணம்
வெயில் பிடித்து
வளர்ந்து
இருளுக்கு
அர்ப்பணமாகிறது
இரவின் குளிருக்கு
இதமாக கொளுத்தப்பட்ட
விறகு.
*****
ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...
No comments:
Post a Comment