23 Nov 2017

உண்மையில் தேவதை

உண்மையில் தேவதை
தங்கம்
வெள்ளி
இரும்பு
மூன்று கோடரிகளையும்
விறகு வெட்டியிடம் கொடுத்த
தேவதை
ஹைட்ரோ கார்பன் குழாயைப்
பிடுங்கிக் கொண்டது.

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...