வெளுத்துப் போன உண்மை
அதே கருமைதான்
வெயிலில் அலையும்
கரிச்சிட்டான்
குருவி
ஒரு நூல் கூடுதலாய்க்
கருக்கவில்லை
வெயிலில் போட்ட
உள்ளாடைப்
போல்
ஒரு நூல் குறைவாய்
வெளுக்கவுமில்லை.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment