8 Nov 2017

மீளா மாற்றம்

மீளா மாற்றம்
"சம்பாதிக்கலாம்னு திருப்பூர் போனேன்
நல்ல தண்ணியாவது குடிப்போம்னு
கிராமத்துக்கு வந்தேன்"
பெரியண்ணன் சொல்லிக் கொண்டு
கிராமத்திற்குத் திரும்பிய போது
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...