15 Nov 2017

தோழர்கள்

தோழர்கள்
விலகியிருந்த என் ஆடை பார்த்து
கல்மிஷமோ
சிறுபுன்னகையோ
ஏதுமற்ற உன் உணர்விலிருந்து
புரிந்து கொண்டேன்
என் ஆண் தோழன்
நீயென்று
உன் பெண் தோழி
நான் என்று.

*****

No comments:

Post a Comment