15 Nov 2017

தொட்டில் மீன்கள்

தொட்டில் மீன்கள்
ஒரு குளத்தை
ப்ளாட் போட்டு
மூடியவர்கள் வீட்டில்
தொட்டில் மீன்கள்.

*****

No comments:

Post a Comment