11 Nov 2017

ஆன்ம வெளிச்சம்

ஆன்ம வெளிச்சம்
வெள்ளை வெளிச்சம் என்ற பெயரில்
வள்ளலாரைப் பேசலாம்
கருப்பு வெளிச்சம் என்ற பெயரில்
பெரியாரைப் பேசலாம்
சிவப்பு வெளிச்சம் என்ற பெயரில்
ஜீவாவைப் பேசலாம்
பச்சை வெளிச்சம் என்ற பெயரில்
நம்மாழ்வாரைப் பேசலாம்
மஞ்சள் வெளிச்சம் என்ற பெயரில்
கலைஞரைப் பேசலாம்
வெளிச்சம் என்பதே
ஏழு வண்ணங்களின் கலவைத்தான்.
வெளிச்சமோ பேசுவதற்கோ கேட்பதற்கோ அல்ல
பார்ப்பதற்கு.
இருட்டுக்குள் நின்று வெளிச்சத்தைப் பேசும்
தீக்குச்சிகள்
உரச் சென்றால் ஓடி ஒளிந்து விடும் என்பது
ஆன்ம வெளிச்சம்.

*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...