பேரன்பின் படைப்பு
கோயில் முன்
யானை முகத்தோடு
இருக்கும்
பிள்ளையார்,
கோயில் முன்
தேவையில்லாமல்
யானை முகம்
தாங்கி
ஒரு யானை நிற்கத்
தேவையில்லை
என்ற பேரன்பின்
படைப்பு.
*****
நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...
No comments:
Post a Comment