12 Nov 2017

பரவும் (ஏ)மாற்றம்

பரவும் (ஏ)மாற்றம்
எச்சமிட்ட விதையில்
மரமொன்று முளைக்கும்
என்ற நம்பிக்கையில்
ஏமாற்றம் பரவுவது தெரியாமல்
மற்றொரு மரபணு மாற்றம் செய்யப்பட்ட
கனியைப் புசித்துப் பறக்கின்றன
பறவைகள்.

*****

2 comments:

  1. கவிதையில் அறிவியல் அழகு!

    ReplyDelete
    Replies
    1. அறிவியல் ஐயாவே சொன்ன பிறகு மறுப்பேது?

      Delete

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...