12 Nov 2017

ஓர் ஓசை ஓர் அமைதி

ஓர் ஓசை ஓர் அமைதி
காவிரி முழுதும்
தமிழ்நாட்டில் இருந்திருந்தால்
முழுதாகப் பாய்ந்திருக்கும்
என்று மைக்கில் எழுந்த
ஓசை அடங்கும் முன்
வைகை முழுதும்
தமிழ்நாட்டில்தானே இருக்கு
என்ற ஒரு குரல்
ஓங்கி ஒலித்து அமைதியானது.

*****

No comments:

Post a Comment