14 Nov 2017

தொட்டி மீனும் பாப்பாவும்

தொட்டி மீனும் பாப்பாவும்
பாப்பா ஆசையாக
பார்க்கும் போதெல்லாம்
ஆர்வமாக
நீந்திக் கொண்டிருந்தது
தொட்டி மீன்.
தொட்டி மீன்
ஆர்வமாக
நீந்திக் கொண்டிருந்த
போதெல்லாம்
பாப்பா
ஆசையோடு
பார்த்துக் கொண்டிருந்தாள்.

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...