15 Oct 2017

விசாரிப்புகள்

விசாரிப்புகள்
இறந்துப் போனவர்களை
விசாரிக்க வருபவர்கள்
அரிதாகத்தான் இருக்கிறது என்றேன்.
உயிரோடு இருப்பவர்களை
விசாரிக்க வருவதும்
அப்படித்தான் இருக்கிறது என்றார் தாத்தா.

*****

No comments:

Post a Comment