15 Oct 2017

ஒரு சொட்டு நீருக்கான உக்கிரம்

ஒரு சொட்டு நீருக்கான உக்கிரம்
சொட்டிக் கொண்டிருக்கும்
ஒரு துளி நீருக்காக
மேகம் எங்கெங்கெங்கெல்லாம் அலைந்ததோ?
வெறு எங்கோ பெய்யாமல்
இங்கு வந்து பெய்ததோ?
குழாயிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும்
அந்த ஒரு துளி நீருக்காக
சற்றே உக்கிரமாக
கொழுத்தத் தொடங்கியது சூரியன்.

*****

No comments:

Post a Comment