21 Oct 2017

அநேகமாக அது உன் முத்தம் போல

அநேகமாக அது உன் முத்தம் போல
இரண்டு நீர்த் துளிகள்
மோதிக் கொள்வது
உன் முத்தம் போல் இருக்கும்.

*****

No comments:

Post a Comment