5 Oct 2017

நீங்கள் ஒரு பிரவாகம்

நீங்கள் ஒரு பிரவாகம்
அற்புதங்களைப் படைக்கப் பிறந்திருக்கிறீர்கள்
உங்களுக்குப் பொறுமை எனும் தூண்டில் தேவைப்படுகிறது
அவசரப்படாதீர்கள்
பொறுமையால் சாதிக்க முடியாததையும் சாதிப்பீர்கள்
அது தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது என்பது புரிந்து தீர்மானியுங்கள்
மெளனம் என்ற சிறந்த பதில் உங்களிடம் இருக்கிறது
மெளனத்தை மீறி பதில் சொல்ல விரும்பினால்
உங்கள் செயலால் மட்டும் பதில் சொல்லுங்கள்
நீங்கள் ஒரு பிரவாகம் என்பதை அறிந்தால்
உங்களை ஒருபோதும் நீங்களே தடைபடுத்த மாட்டீர்கள்.

*****

No comments:

Post a Comment