11 Oct 2017

விசாரிப்புகள்

விசாரிப்புகள்
அடிக்கடி எஸ்.எம்.எஸ்.களால்
நிரம்பி வழிகிறது இன்பாக்ஸ்
வாட்ஸ் அப்பும் அப்படியே
வந்த வண்ணம் இருக்கிறது
இமெயில் இன்பாக்ஸூக்கும்
ஒரு குறைவில்லை
நேரில் சந்தித்துப் பேசுபவர்களின்
எண்ணிக்கை மிக மிகச் சொற்பமாக இருக்கிறது
பேஸ்புக்கில் நலம் விசாரிப்பவர்கள்
அநேகப் பேர்கள் உண்டு

*****

No comments:

Post a Comment