4 Oct 2017

பொறுமை

பொறுமை
ஐயனார் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு
கடைசியில் சிலையோடு
அவரும் ஆக்கரமிக்கப்பட்ட போதும்
பொறுமையாகத்தான் இருந்தார்
ஒண்டிப்புலி அடித்த ஐயனார்.
*****
நம்பிக்கை
ஓசூரில் இருப்பதாகச் சொன்ன
மகனிடம்
ஒரு செல்பி எடுத்து அனுப்பு என்றார்
கொட்டாம்பட்டி சித்தப்பா.

*****

No comments:

Post a Comment