12 Oct 2017

காணாமல் போனவர்கள்

காணாமல் போனவர்கள்
ஒரு மணி நேரம்
ஸ்விட்ச் ஆப் செய்து
வைத்திருந்த செல்போனை
கருதுகோளாய்க் கொண்டு
நான் காணாமல் போய் விட்டதாக
பிறழ வதந்திப் பரப்பியவர்களை
நேற்று முன்தினம் சந்தித்தேன்
எந்நேரமும் செல்பேசி என்று
காணாமல் போனவர்களாய்
இருந்தார்கள் அவர்கள்.

*****

No comments:

Post a Comment