10 Oct 2017

வணக்கம் தமிழகம்

வணக்கம் தமிழகம்
குடித்தேச் செத்த
அப்பாவின் படத்தை
வணங்கி விட்டுத்தான்
செல்கிறான்
டாஸ்மாக் நோக்கிச் செல்லும்
மகன்.
*****
தருணங்கள்
சில அற்புதத் தருணங்களும்
வாய்க்கக் கூடும்தான்
உன்னைப் பார்க்கும் போதிலோ
அல்லது
கவிதை எழுதும் போதிலோ.

*****

No comments:

Post a Comment