2 Sept 2017

பணமில்லா பரிவர்த்தனை

ணமில்லா பரிவர்த்தனை
என்ன பெரிய
பணமில்லா பரிவர்த்தனை
எங்க அப்புச்சி
உப்பு வாங்கிக் கொண்டு
நெல்லை மாறு கொடுத்தது
மரமேறி தேங்காய்ப் பறித்தவனுக்குக்
கூலியாக
நாலு தேங்காய்களைத்தான் கொடுத்தது

*****

No comments:

Post a Comment