வீரன் சூரன் இவன் நல்லமுத்துப் பேரன்!
தலைவர் சமத்து சம்புலிங்கம் தன்னை பெரிய
வீரன், அசகாய சூரன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்.
சோதிலிங்கத்துக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
இதை மோப்பம் பிடித்து விட்டார் சமத்து
சம்புலிங்கம்.
"நான் வீரன் என்பதிலோ, சூரன் என்பதிலோ
உனக்கு சந்தேகமா?" என்றார்.
"சந்தேகம் எனக்கில்ல!" என்று
பம்மினார் சோதிலிங்கம்.
"அப்புறம் யாருக்கு?" உறுமினார்
சம்புலிங்கம்.
"இன்கம்டாக்ஸ்லேர்ந்து ரெய்டு பண்ண
வருவாங்கல்ல, அந்த ஆபீசர்ஸ்க்கு!" குழைவானக் குரலில் சொன்னான் சோதிலிங்கம்.
*****
No comments:
Post a Comment