18 Sept 2017

சமத்து சம்புலிங்கத்துக்கு நோ என்ட்ரி!

சமத்து சம்புலிங்கத்துக்கு நோ என்ட்ரி!
            ஒவ்வொரு கட்சி ஆபீசாக ஏறிக் கொண்டு இருந்தார் சமத்து சம்புலிங்கம்.
             அவரை எந்தக் கட்சியிலும் சேர்த்துக் கொள்ளவில்லை.
            "ஏன் என்னைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?" என்று ஒவ்வொரு கட்சி ஆபிசிலும் கோபம் கொப்புளிக்க ஒரு பிடி பிடித்தார்.
            அதற்கு சொல்லி வைத்தாற் போல ஒவ்வொரு கட்சி ஆபிஸிலும் ஒரே பதிலைச் சொன்னார்கள், "வாட்ஸ் அப் குரூப்லேயே இதுவரை நாலு குரூப்புக்கு மாறி இருக்கீங்க!"

*****

No comments:

Post a Comment